தேமல் (White Patches White Spots)
தோல்களில் ஏற்படுகின்ற ஒரு வித நிறமாற்றம் ஆகும். இது மார்பு, கழுத்து, முதுகு, முகம், தோல், கை, கால் போன்ற இடங்களில் தோல் சிறிது நிறம் குறைந்து அல்லது அதிகரித்து மெல்லிய செதில்களுடன் வட்ட வட்டமாக திட்டுத்திட்டாக படைகள் போன்று காணப்படுவது. இந்த நோய்கான முக்கிய அறிகுறி ஆகும். வியர்வை அதிகம் சுரப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் ஸ்டீராய்டு மாத்திரைகளை நெடுங்காலம் சாப்பிட்டு வருபவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் தேமல் உண்டாகக்கூடும்.
அறிகுறிகள்
சிகிச்சை முறைகள்
பொடுகு (Dandruff)
தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்து போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும்.இந்த நிலையை பொடுகு என்கிறோம். தலையின் தோலில் சுரக்கும் sebam என்னும் எண்ணெய் சுரப்பிகளை முறையாக சுத்தம் செய்யாமல் இருப்பதால் பாதிப்பு ஏற்படுகிறது.
அறிகுறிகள்
தலையின் மேல் பகுதியில் செதில் செதிலாக தோல் உதிரல். மாவு போல படலமாக காணப்படும். எண்ணெய் பசையுடன் தோல் உதிர்ந்து அடுக்கு படலத்துடன் காணப்படும். நோய் அதிகரித்த நிலையில் புருவம் நெற்றி காது மடலிலும் காணப்படும்.
சிகிச்சை முறைகள்
முடிஉதிர்தல் (Hair Falls)
முடி உதிர்தல் என்பது இன்றைய தலைமுறையினருக்கு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. அலோபேசியா. லூபஸ். தைராய்டு பிரச்சனைகள் போன்றவையும் முடி உதிர்தலுக்கு முக்கிய காரணமாக அமைகிறது எனவே முதலில் முடி உதிர்தலை கட்டுப்படுத்த அதற்கான சரியான காரணத்தை கண்டறிவது மிகவும் அவசியமானது ஆகும். நம் மயிர் கால்கள் பலவீனம் அடையும்போது முடி உதிர்வது ஏற்படும். அதனை சரி செய்வதற்கான சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் முடிஉதிர்வினை தவிர்க்கலாம்.
சிகிச்சை முறைகள்
Healing Roots, Modern Trust.
Authentic Siddha care for modern health. Led by experienced doctors, we offer natural, personalized treatments for chronic, neurological, and women’s health conditions—rooted in tradition, delivered with trust.
Copyright 2025 – M.R. Siddhalaya Siddha Hospital | Website Designed by : Xirodesign.in
Terms and Conditions | Privacy Policy | FAQ