For Appointments Contact :

M.R. Siddhalaya Siddha Hospital

Healing Roots, Modern Trust.

கீல்வாதம் (Gout)

     கீழ்வாதம் என்பது இரத்த ஓட்டத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கின்ற ஒரு நோயாகும். யூரிக் அமிலத்தின் படிகங்களானவை மூட்டுகளின் மூட்டு ஓட்டின் நீளுந் தன்மையுள்ள சவ்வு, தசை நாண்கள் மற்றும் சுற்றியுள்ள திசுக்கள் ஆகியவற்றின் மீது படிகின்றன. மேலும் மூட்டுகளிலும், பிற பகுதிகளிலும் அதிக யூரிக் அமிலத்தை படியச் செய்யலாம்.

அறிகுறிகள்

  • தாங்க முடியாத வலி
  • வீக்கம்
  • சிவந்து காணல்
  • வெப்பமாக இருத்தல்
  • விறைப்பு

 

சிகிச்சை முறைகள்

  • தொக்கணம் – வர்ம தைலம் கொண்டு தொக்கணம் செய்தல் (உடல் முழுவதும் மசாஜ் செய்தல்)
  • ஒற்றடம் – பொடி ஒற்றடம், பழ ஒற்றடம், நவர கிழி ஒற்றடம்.
  • பற்று – கே.எம் பற்று மற்றும் முட்டை பற்று
  • வர்ம மருத்துவம் – கடிவஸ்தி – புறவளையம் எண்ணெய் கட்டு
  • கட்டுமுறைகள் – எண்ணைக் கட்டு, முட்டை கட்டு, மூலிகை கட்டு

 

வெளிப்புற உபயோகம்

  • வர்ம தைலம் கொண்டு தொக்கணம் வர்ம சிகிச்சை
  • ஒற்றடம் – பொடிமுடிச்சி ஒற்றடம்
  • பழ ஒற்றடம்
  • நவர அரிசி ஒற்றடம்
  • பற்று – KL மூலிகை பற்று
  • முட்டை பற்று
  • புற்றுமண் பற்று
  • கடிவஸ்தி – புற வளையம் எண்ணை கட்டு

 

கட்டுமுறைகள்

  • மூலிகை கட்டு
  • முட்டை கட்டு
  • எண்ணெய் கட்டு.
  • வேதுமுறைகள் (Medicated)

மேலும் விவரங்களுக்கு

Dr. S.மீனா M.D., (S)

Regd. No: 14366

M.R.சித்தாலையா
சித்த மருத்துவமனை
Dr.சின்னசாமி இல்லம்
ராஜிவ் நகர் (தெற்கு)
நாகை மெயின் ரோடு
தொல்காப்பியர் சதுக்கம்
தஞ்சாவூர் – 613 001.

தொடர்புக்கு :
+91 9791 40 2242